chennai சென்னையில் திருமண கண்காட்சி நமது நிருபர் செப்டம்பர் 15, 2019 சென்னையில் திரு மணத்திற்கு தேவையான பொருட்கள் குறித்த கண்காட்சி (தி பிரைடல் ஸ்டோரி) சனிக்கிழமை தொடங்கியது.